டையபட்டிக் ரெட்டினோபதி எனப்படுவது சர்க்கரை வியாதியால் கண் விழித்திரையில் இருக்கும் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு உண்டாகி பார்வை குறைபாடு ஏற்படுகின்றது. கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு, வண்ணங்களை பிரிப்பதில் சிக்கல், மங்கலான பார்வை போன்ற குறைபாடுகள் இருக்கும். குறித்த நேரத்தில் சர்க்கரை நோய்க்கு சரியான மருத்துவம் எடுக்காவிட்டால் முழு பார்வையும் போய்விடும். சர்க்கரை நொயினால் இந்தியவில் கேட்ராக்ட், குளுக்கோமா, மேக்குலர் டிஜெனரேசன், டையபட்டிக் ரெட்டினோபதி போன்ற கண் நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றது. மாற்று மருத்துவ முறையில் தொடர் அக்குபஞ்சர் மருத்துவம் மூலமாக மேற்கண்ட நோயை கட்டுப்படுத்தி இழந்த பார்வையை மீட்டெடுத்து இருக்கின்றோம்.
