யூவெயிட்டிஸ் என்பது கண்களின் மத்தியில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம், கட்டிகள் ஆகும். ஒரு கண்ணிலோ அல்ல இரண்டு கண்களிலோ பாதிப்பு ஏற்படலாம்.
இவை முன்புறம், இடைநிலை, பின்புறம் ஆகிய மூன்று அடுக்குகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது திடீரென்று ஏற்படு குறுகிய காலமோ அல்லது நீண்ட நாட்களுக்கோ இருக்கும்.
குறைந்த பார்வை திறன், இடங்கள் இருண்டதாகவும், மிதப்பது மோன்றும் தோற்றமளிக்கும் காட்சி, மங்கலான அல்லது புரை விழுந்த பார்வை, ஒளி அல்லது போட்டோபோபியா உணர்திறன், கருவிழியின் நிறம் மாறுதல், கண்களில் நீர் வடிதல், கண்கள் வலி மிகுதியுடன் சிவந்து இருத்தல், இந்நோய்க்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் அக்குபஞ்சர் தெரபி மூலம் தொடர் சிகிச்சை செய்து நோயை குணப்படுத்தி இருக்கின்றோம்.
