சிக்ஸ்த் நர்வ் பேல்சி பக்கவாதம், சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நரம்புத்தளர்ச்சி, மூளையின் தமனி அன்யூரிஸம், முகத்தில் அல்லது தலையில் அடிபடுதல், தொற்று, வீக்கம், கட்டிகள், தொடர் ஒற்றைத்தலைவலி, அகச்சிதைவு அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக மூளை நரம்பு பழுதடைந்திருக்கும் அல்லது சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாக இரட்டை பார்வை, கருடப்பார்வை, மங்கலான பார்வை இருக்கும். நாலாபுறமும் கருவிழி சுழல்வது தடைபடும். கண் அக்குபஞ்சர் தெரபி செய்து இந்த நொயை குணப்படுத்திவிடலாம்.
