ஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளில் பார்ப்பதாகத் தோன்றும். பரம்பரை, கண்களின் தசைகள் வலிமை குறைவாலும் கண்ணின் நரம்புகள் பதிப்பதாலும், மேலும் ஆகியவற்றால் இந்த நொய் ஏற்படலாம்.
ஆரம்பத்தில் பார்வை குறைபாடு, இரட்டை பார்வை ஏற்படும். அதிகப்படியாக இந்த நோய் குழந்தைகளையே பாதிக்கும். இந்த குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் தொடர் அக்குபஞ்சர் சிகிச்சை மற்றும் செய்வதன் மூலம் முற்றிலுமாக குணமாக்கி இருக்கின்றோம்.
