UVEITISயூவெயிட்டிஸ் என்பது கண்களின் மத்தியில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம், கட்டிகள் ஆகும். ஒரு கண்ணிலோ அல்ல இரண்டு கண்களிலோ...
GLAUCOMAகண் அழுத்த நோயானது பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு ஏற்படுகின்றது. கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலும், வேறு பல...
SQUINTஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளில் பார்ப்பதாகத் தோன்றும். பரம்பரை, கண்களின் தசைகள் வலிமை குறைவாலும் கண்ணின் நரம்புகள் பதிப்பதாலும், மேலும்...
VI NERVE PALSYசிக்ஸ்த் நர்வ் பேல்சி பக்கவாதம், சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நரம்புத்தளர்ச்சி, மூளையின் தமனி அன்யூரிஸம், முகத்தில் அல்லது தலையில்...
MACULAR DEGERATIONமேக்குலர் டி ஜெனரேசன் ரெட்னாவுக்கு கீழ் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண்களின் மையப் பகுதியில் பார்வை இழப்பு...
DIABETIC RETINOPATHYடையபட்டிக் ரெட்டினோபதி எனப்படுவது சர்க்கரை வியாதியால் கண் விழித்திரையில் இருக்கும் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு உண்டாகி பார்வை...
Retinitis PigmentosaRetinitis Pigmentosa, Macular Degeneration, Corneal dystrophies மற்றும் பல நோய்கள் மரபணு குறைபாடுகளால் ஏற்படுகின்றது. இதில் முதன்மையானது...