Retinitis Pigmentosa, Macular Degeneration, Corneal dystrophies மற்றும் பல நோய்கள் மரபணு குறைபாடுகளால் ஏற்படுகின்றது. இதில் முதன்மையானது மாலைக் கண்நொய் (Retinitis Pigmentosa), இந்தியாவில் 100-க்கு ஒருவர் இதை சுமந்து கொண்டும் இருக்கிறார்கள்.
மரபணுவினால் ஒன்றுக்கும் மேற்படி கண் நோய்கள் கோர்வையாகி ஏற்படுவது மாலைக்கண்நொய் ஆகும். இந்நோய் உள்ளவருக்கு மாலையில் மட்டும் கண் பார்வை இருக்காது என்ற கூற்று பொய்யானது. மேலும் வெளிச்சம் குறைவான இடங்களிலும் கண் பார்வை இருக்காது.
இந்த நோய் உடல் சார்ந்த மரபுக்கடத்தல் எனும் கருவிழியை பாதிக்கும் 60 வகையான GENE மூலமாக வேறுபடுவதால் நோயின் தன்மை, வீரியம், வேகம் மனிதன் வித்தியாசப்படுகின்றது. பார்வை குறைபாட்டை குழந்தை பிறந்தவுடன் அல்லது வளர்ச்சியின் நடுவில் கண்டுபிடித்தால் எந்த மரபணு குறைபாட்டால் வந்தது என்பதை Genetic testing மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் நோயின் தன்மைக்கேற்ப Sujok needle - களை கண்களைச் சுற்றி மற்றும் உடலில் உள்ள அக்குபுள்ளிகளிலும் குத்தி தொடர் வைத்தியம் செய்வதன் மூலம் நோயை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.
