மேக்குலர் டி ஜெனரேசன் ரெட்னாவுக்கு கீழ் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண்களின் மையப் பகுதியில் பார்வை இழப்பு ஏற்படும். பரம்பரை வியாதி, சுற்றுப்புறச் சூழலினால் பாதிப்பு, புகைபிடித்தல், உடல் பருமன், உணவுமுறை ஆகிய காரணங்களால் இந்த நோய் ஏற்படலாம்.
ஆரம்ப நிலையில் நாம் பார்க்கும் நேர்கோடு கோணலாகத் தெரியும் அல்லது சிறிது சிறிதாகவோ அல்லது திடீரென்றோ பார்க்கும் பார்வையில் வித்தியாசம் தெரியும். சரியான நேரத்தில் எங்களிடம் கண் அக்குபஞ்சர் செய்து கொண்டவர்கள் இந்த குறைபாட்டை சரிசெய்து இழந்த பார்வையை பெற்றிருக்கின்றார்கள்.
